Posts

Showing posts from December, 2024

happy christmas wishes tamil 2024

     இந்த இனிய கிறிஸ்துமஸ் நன்நாளில், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். நீங்களும் இதே மாதிரி உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர வேண்டிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில் நம் இணையதளமான go2tamil.com-ல்,  happy christmas wishes tamil  என்ற தலைப்பில் இங்கே பகிரப்பட்டுள்ளது. நமக்கு இயேசுபிரான் போதித்த நற்பண்புகளை, நம் கிறிஸ்துவ சொந்தங்களுக்கு வாழ்த்தின் மூலம் தெரிவித்து மகிழ்ச்சியடைந்து, நம் இந்த கிறிஸ்த்மஸ் பெருநாளை இனிதாக்குவோம்.